Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் ரஷ்யா தலையீடு: பிரிட்டன் பிரதமர்

பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் ரஷ்யா தலையீடு: பிரிட்டன் பிரதமர்

தலையீடு தொடர்பான ஆதாரங்களையோ, அதன் அளவு குறித்த விவரங்களையோ அவர் வெளியிடவில்லை. ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

2016-ம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்யா தலையிட்டது தெளிவாகத் தெரிகிறது என்று பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

பதவியேற்றதும் இது குறித்து விசாரித்ததாகவும், ரஷ்யாவின் தலையீடு இருந்தது எனத் தெளிவான பதில் கிடைத்ததாகவும் அவர் கூறினார். ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் வாக்காளர்களும் வெளிநாட்டுத் தலையீடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எனினும், தலையீடு தொடர்பான ஆதாரங்களையோ, அதன் அளவு குறித்த விவரங்களையோ அவர் வெளியிடவில்லை. ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

முந்தைய செய்தி
மக்காச்சோளம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடுத்த செய்தி
9 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?

தொடர்புடைய செய்திகள்